யாழ் வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கொழும்பு , யாழ்ப்பாணம், சாம்பியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கம்மா வெற்றிவேலு தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா துரையப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அராலி கிழக்கைச் சேர்ந்த பரராஜசிங்கம் துரையப்பா(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான Dr. செல்வரட்ணம், ஜெயமங்களேஸ்வரி சேனாதிராஜா, சிவஞானரட்ணம் மற்றும் ஆனந்தரட்ணம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, செ. பரமேஸ்வரி, சி. மகேஸ்வரி மற்றும் பானுமதி(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, சண்முகலிங்கம் மற்றும் பரமசிவம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்திகுமார்(கொழும்பு), ராஜ்குமார்(லண்டன்), சியாமளா(கனடா), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும், சுகன்யா(யாழ்ப்பாணம்),
கீதாஞ்சலி(லண்டன்), திபாகரன்(கனடா), அகிலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பரராஜசிங்கம்(கணவர்)
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 16 Feb 2020 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை 16 Feb 2020 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம்
Sunday, 16 Feb 2020 1:30 PM
St. John’s Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
பரராஜசிங்கம் – கணவர்Mobile : +14164395090
Be the first to comment