திருமதி. கமலேஸ்வரி சேனாதிராசா
கமலேஸ்வரி சேனாதிராசா
தோற்றம்: 28 செப்டம்பர் 1925 – மறைவு: 13 ஜனவரி 2021
கோண்டாவில் செருக்கைபுலத்தை சேர்ந்த திருமதி கமலேஸ்வரி சேனாதிராசா அவர்கள் 2021 ஜனவரி 13 அன்று டொராண்டோ கனடா வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் குட்டியர் என்று அழைக்கப்படும் மறைந்த திரு.சின்னப்பு சேனாதிராசா(ஓய்வு பெற்ற தலைமை கணக்காளர்)
அவர்களின் அன்பு மனைவியும்
மறைந்த கந்தையா மற்றும் சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்
மறைந்த சின்னப்பு மற்றும் பொன்னுவின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னார் ஜெயதேவி(இங்கிலாந்து), ஸ்ரீஜெயநாதன்(கனடா), கமலாசனி(இங்கிலாந்து), மறைந்த கமலராணி(கனடா), டாக்டர் மதனலோசனி(இங்கிலாந்து), மற்றும் டாக்டர் சுகந்தினி(அமெரிக்கா) ஆகியோரின் எப்போதும் அன்பான தாயும்,
மறைந்த கணேசலிங்கம், கமலாதேவி, பாலசுந்தரம், பாக்கியநாதன், டாக்டர் சதானந்தன் மற்றும் உமாகாந்தன்
ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
மறைந்த மகாதேவன், மறைந்த நாகேஸ்வரி, மறைந்த கணேசபிள்ளை, மறைந்த கனகசுந்தரி, சண்முகநாதன்(கனடா) மற்றும் மறைந்த சண்முகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மறைந்த சரஸ்வதி, மறைந்த சின்னத்தம்பி, மறைந்த டாக்டர் ஞானசுந்தரம், மறைந்த ஜெயலட்சுமி, சாந்தநாயகி(கொழும்பு) ஜீவா(வவுனியா), மேலும் மறைந்த கனகசபாபதி – பொன்னம்மா, மறைந்த சுப்பிரமணியம் – நாகரெத்தினம்,
மறைந்த கண்மணி – பொன்னப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
உஷா – தரன், அருணன், ஆரனி – அடம், இந்திரன், அனுஷா, அர்ச்சனா – உமாசுதன், அகிலன், கீதா – கஜன், அனிற்றா, குகன், மற்றும் கணன் ஆகியோரின் அபிமான பாட்டியும்,
ரோகான், எலா, தேவன் மற்றும் லோகனின் பெருமைமிக்க பூட்டியும் ஆவார்.
COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, உடனடி குடும்ப உறுப்பினர்களுடன் பிரத்தியேக கிரித்தியமும் அதைத் தொடர்ந்து தகனமும் 2021 ஜனவரி 19 செவ்வாய்கிழமை அன்று பின்வரும் முகவரியில் நடைபெறும்.
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்பு தகவல்:-
மகன் ஸ்ரீஜெயநாதன்: +1 (647) 298 0105
மகள் கமலாசனி பாலசுந்தரம்: +44 7824 514476
மகள் மதனலோசனி சதானந்தன்: +44 7859 891019
மகள் சுகந்தினி உமாகாந்தன் : +1 (732) 668 4402
Be the first to comment