Obituary: Mrs. Jeyaranjitham Kulasingam; Valveddy and London; UK; Sister of Dr. Jeyalingam

1

யாழ் வல்வெட்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயரஞ்சிதம் குலசிங்கம் அவர்கள் 29.10.2020 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்கள்ஆன (ஓவசியர்) நாகலிங்கம் , பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும் , காலஞ்சென்றவர்கள்ஆன நல்லதம்பி, ஞானம்மா அவர்களின் அன்பு மருமகளும் , குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், உமேசின் பாசமிகு தாயாரும், சுஜாதாவின் அன்பு மாமியாரும், அர்ஜுனின் அருமை பேத்தியும், மகாகிலாம்பாள் (Colombo), காலஞ்சென்ற மனோரஞ்சிதம், காலஞ்சென்ற பாக்கியலிங்கம், Dr. ஜெயலிங்கம்(U.S.A), சோதிலிங்கம் (Zambia), வைகுந்தநாதன் (Colombo), வசந்தரஞ்சிதம் (Colombo) ஆகியோரின் அருமை சகோதரியும்,

காலஞ்சென்றவர்கள்ஆன வெங்கடாசலம், பூபாலசிங்கம்(Colombo), காலஞ்சென்ற Dr. நரேந்திரன், ருக்மணி (New Zealand), யோகராணி (U.S.A), ரஞ்சினி(Zambia), நந்தியவாதி (Colombo), மற்றும் காலஞ்சென்ற Dr. கந்தசாமி, பத்மா(Colombo), அழகரட்ணம் (London), யோகரட்ணம் (London), பூவதி (Germany), நந்தியவாதி(Colombo), சுந்தரலிங்கம் (London), ஈஸ்வரி (U.S.A), ஞானேஸ்வரி (London), சிவகுமா ர்(London), ஆகியோரின் அன்பு மைத்துணியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இலண் ட னில் நடைபெறவுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்

ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,

தகவல்:

குடும்பத்தினர்:

தொ. பே Colombo: 0094777062665

London: 00447886081326

It is with deepest regrets we inform that Mrs. Jeyaranjitham Kulasingam of London (Formally from Valvetti, Ilankai) passed away on Thursday October 29th. She is the dearest daughter of Late Nagalingam(Overseer) and Pakkiyam, cherished daughter in law of Nallathambi and Gnanamma, loving wife of Kulasingam, dearest mother of Umesh, loving mother in law of Sujatha and cherished grandmother of Arjun.

She is the sister of Kokilambal(Colombo),Late Manoranjitham, Late Pakkiyalingam, Dr. Jeyalingam (USA), Sothilingam (Zambia), Vaikunthanathan (Colombo), Vasantharanjitham (Colombo) and sister Iaw of Late Venkatasalam, Poopalasingam(Colombo), Late Dr. Narendran, Rukmani (New Zealand), Yogarani (USA), Ranjini (Zambia), Nanthiyavathi (Colombo), Late Dr, Kanthasamy, Pathma (Colombo), Alakaratnam (London), Yogaratnam (London), Poovathy (Germany), Nanthiyavathi (Colombo), Suntharalingam (London), Eeswari (USA), Gnaneswari(London) and Sivakumar (London).

Funeral will take place in London. For more information:

Colombo: 0094777062665

London: 00447886081326

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*