யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கம்மா வெற்றிவேல் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அழகம்மா செல்வதுரை தம்பதிகளின் அன்பு மருமகளும், மாவிட்டபுரம் பழை மிதியாவலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வதுரை சேனாதிராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,
சாந்திகுமார்(கொழும்பு), ராஜ்குமார்(லண்டன்), சியாமளா(கனடா), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கெளரி(கொழும்பு), அருனா(லண்டன்), காலஞ்சென்ற வரதராஜா, தயாலினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான Dr. வெ. செல்வரட்னம், சிவஞானரட்னம் மற்றும் பரமேஸ்வரி பரராஜசிங்கம்(கனடா), ஆனந்தரட்னம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரராசசிங்கம்(கனடா), பானுமதி ஆனந்தரட்னம்(கனடா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி செல்வரட்னம், மகேஸ்வரி சிவஞானரட்னம், மாருதபிறவீகவல்லி செல்லையா, சிவபாக்கியம் திடவீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகன்னியா திலக்ராஜ்குமார்(யாழ்ப்பாணம்), கீதாஞ்சலி உமாசுதன்(லண்டன்), திபாகரன்(கனடா), அகிலன்(கனடா), ஞானேஸ்வரி பாலசந்திரன்(கொழும்பு), மங்கையற்கரசி பொன்னம்பலம்(கட்டுடை), பத்மாவதி செல்லையா(மாவிட்டபுரம்), ராஜேஸ்வரி செல்லையா(மாவிட்டபுரம்), காலஞ்சென்ற செ. பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியும், டிலன், மகிமன், ஆதித்தன், சிவப்பிரியா, ஆதவன், ஐங்கரன், அபினா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
கிரியை , 18 Aug 2019 8:00 AM – 10:00 AM
Old Colfeians Cricket Club
Eltham Rd, Lee, London SE12 8UE, UK
தகனம் Sunday, 18 Aug 2019 10:30 AM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
சசி – மகள் Mobile : +447960204100
ராஜ் – மகன் Mobile : +447736424414
Jeyakumar – மகன் (267) 456-5080 US
Be the first to comment