News Report: Some countries, including the US, are staging directly; அமெரிக்க உட்பட சில நாடுகள் நேரடியாக களமிறங்க தயாராகிவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன |
அமெரிக்க உட்பட சில நாடுகள் நேரடியாக களமிறங்க தயாராகிவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.–இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை ஜனநாயகத்துக்கு அமைவாக ஜனாதிபதி விரைந்து தீர்க்க முன்வர வேண்டும் என வெளிநாடுகள் கடுமையான அழுத்தம் வழங்கிவருவதாக தெரியவந்துள்ளது. அந்த அழுத்தங்கள் காலப்போக்கில் நேரடி தலையீடாக மாறவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு முன்வருதல் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. |
Be the first to comment