சம்பந்தனே நீர் முன்மாதிரியாக இருப்பதற்கு முதலில் முகமூடியை அணியவும்

திரு. சம்பந்தனே தமிழர்களை கொரோனா வைரஸ் கொலைகளிலிருந்து தப்புவதற்கு நீர் முன்மாதிரியாக இருக்கவேண்டும் அதற்கு நீர் முதலில் முகமூடியை அணிந்து காட்டவும்.

நீங்கள் பார்த்த காணொளியானது நியூயோர்க் கவர்னர் கோமோ விடமிருந்து வந்தது. அனைவரும் முகமூடி அணிய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  முகமூடியை அணியுமாறு சம்பந்தனையும் தமிழர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

முகமூடியை அணிய மறுத்து, சமூக தூரம் (6 அடி) என்ற கருத்தை நிராகரிக்கும் மக்களைப் பற்றி கோமோ கீழ்வருமாறு கூறினார்:

“முகமூடி அணியாமல் இருப்பது உணர்ச்சியற்றது, அது திமிர்பிடித்தது, அது சுய அழிவை ஏற்படுத்தும், இது மற்றவர்களை அவமரியாதை செய்வது எனவே இதனை இப்போதே நிறுத்த வேண்டும். “

நாங்கள் திரு. சம்பந்தனை, முகமூடி இல்லாமல் போர்க்குற்றவாளி ராஜபக்ஷவுடன் கண்டோம் . ஆகவே, சம்பந்தன் பற்றி நாங்கள் கூற விரும்புவது:

நீர் உணர்ச்சியற்றவர், சுய அழிவுகரமானவர், தமிழர்களுக்கு அவமரியாதை செய்பவர், திமிர்பிடித்தவர்.

கடந்த 11 ஆண்டுகளாக சம்பந்தன் தமிழர்களின் அரசியல் விஷயங்களுடன் நடந்து கொண்டதும் இதே வழியில் தான் .

சம்பந்தன் ஒருபோதும் கலந்தாலோசிக்கவோ, வேறு புத்திமதிகளையோ கேட்கவோ இல்லை, மிகவும் திமிர்பிடித்தவர், சுய அழிவு, தமிழர்களை அவமதிப்பவர் மற்றும் உணர்வற்றவர்.

முகமூடியை போடு, திரு. சம்பந்தன்

 

Mr. Sampanthan should lead the Tamils to save them from Coronavirus killings. Wear the MASK.

The video you have watched was from New York Governor Cuomo. He urged everybody to wear MASK.

We are urging Sampanthan and the Tamils to wear the mask.

Gov. Cuomo said about the people who refuse to wear the mask and reject the idea of social distance (6 feet) that “It is insensitive, it is arrogant, it is self-destructive, it is disrespectful to other people and it has to stop and it has to stop now.”

We saw you Mr.. Sampanthan, with the war criminal Rajapaksa without MASK. So we want to say to Sampathan that you are insensitive, self-destructive, disrespectful to the Tamils and you’re arrogant.

Same way you have behaved with Tamils political matters for the last 11 years. You never consult or listen, very arrogant, self-destructive, disrespectful and insensitivity to the Tamils.

Put the MASK, Mr. Sampanthan

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.