மன்னாரில் முஸ்லிம்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்

Source: https://www.jvpnews.com/community/04/259658

மன்னாரில் முஸ்லிம்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்

மன்னார் மாவட்டத்தில் 2,026 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளதுடன் , 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட செயலக புள்ளி விபரங்களின்படி இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 71,868 முஸ்லிம்கள் வாழ்கின்றதுடன் அவர்களில் 34, 494 பேர் ஆண்களும் 37,374பேர் பெண்களும் அடங்குகின்றனர்.

71,868 முஸ்லிம்களில், 69,854 பேரே முஸ்லிம்கள். மற்றவர்கள் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்துள்ள தமிழ் பெண்கள் ஆவர்கள் எனவும் அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

1

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.