ஆசிரியர் தலையங்கம்

தமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது

தமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது சமஷ்டி கேட்கும் போது தமிழரசுக்கட்சி என்று அழைத்தோம். இப்போ ஏக்கிய ராஜ்ய கேட்பதால் புதுப்பெயர் ஏக்கிய ராஜ்ய கட்சியாகும் அத்துடன் புத்தத்திற்கு முதலுருமை கொடுப்பதால் எமது கொடியில் புத்த சின்னத்தையும் பொறித்துள்ளோம். கொடியையும் மாற்றியது   கொடியில் ஒரு மாற்றம், புத்தத்திற்கு முதலிடம் [மேலும்]

What is Federalism? சமஷ்டி என்றால் என்ன?

  What is Federalism? சமஷ்டி என்றால் என்ன? – Federalism-101 by Tamils for Trump சமஷ்டிக்கு மறுபெயர் கூட்டாட்சி. சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன? தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதே கூட்டாட்சி ஆகும். இந்த கூட்டாட்சியில் ஒவொரு மாநிலங்களின் இறையாண்மை பேணி [மேலும்]

நோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.

நோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன். நோவா என்பவர் ஒரு கப்பல் (Noah Ark) கட்டி பறவைகளை வெள்ளத்தில் அழியாது பாதுகாத்தவர் என்று பைபிள் கூறுகின்றது. ஒரு நாள் வெள்ளம் வந்தபோது நோவா ஒரு காகத்தினை அருகில் உள்ள தீவில் ஏதேனும் ஆபத்தாய் நடந்ததா என்று பார்த்துவர [மேலும்]

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.

தமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி தேர்தலில் கூக்குரல் இட்டுவிட்டு மக்களின் வாக்குகளை பெற்றபின் ஊமைகளாகி போய்விட்டார்கள். இவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் பயந்தவர்களா? 1. சர்வதேச விசாரணையை சுமந்திரன் வேண்டாம் என்றபோது ஏன் இவர்கள் [மேலும்]
Web Page Translation
Follow by Email
RSS
Pinterest
LinkedIn
Share
Instagram