Help Tamils: Small holder Farming in the Homeland, Matching fund from Holland

Promotion of Small Holder Farming in Selected Vulnerable Villages in the Northern Province of Sri Lanka Affected by COVID-19 Outbreak

The COVID19 crisis has clearly demonstrated, especially in the Northern Province of Sri Lanka that “food is essential for life sustenance”.

The lockdown due to this crisis has lead to acute food shortages in the war-affected regions. Encouraging the people to cultivate locally is considered important to prevent such shortages in future.

Accordingly, CSNHA has commenced a programme of encouraging cultivation of arable land. Wilde Ganzen, a funding organisation based in The Netherlands, has agreed to fund on a matching basis every euro raised by CSNHA.

Support mechanism
Through this action we hope to raise € 10,000 from individual donors. The Wilde Ganzen, a funding organisation based in The Netherlands, has pledged to double the individual donor contributions to the required € 20,000. Funds will be transferred to the Northern Cooperative Federation of The Thrift and Credit Co-operative societies (TCCS) in Sri Lanka. They will disburse the funds to the Kilinochchi and Vavuniya District TCCS Union cooperatives` and maintain professional oversight.

Short term financing and technical advice on cultivation of crops are needed to help people start small scale agriculture. As there may not be any income generation during the initial months a small financial advance will also be needed.

Benefits accruing under this scheme:

1. People can be encouraged to cultivate 200 acres of land each year.
2. 200 families can generate income under this scheme.
3. More than 1,000 family members will have access to food and crops.
4. The crops from the 200 acres of land will be adequate to feed about 10,000 people in the Northern Province.
5. Excess crops may be marketed in other areas, thereby improving the livelihoods of these people.

CSNHA has commenced on this project for the above reasons. Your continued support is paramount to make this project a succes.

We kindly request you to support us financially in any way possible – small drops can make an ocean.

Thank you.

. Primary Thrift and Credit Co-operative societies (TCCS) are grass root level societies which can band themselves together and form District Unions or District level societies which in term join and form apex co-operatives at a national level, often referred to as federations of co-operative societies.

ஒவ்வொரு உயிர்களின் வாழ்வாதாரத்துக்கும் உணவே பிரதானம்”

இதை இந்த கொரோனா தாக்கம் வடமாகாண மக்களுக்கு நன்கு உணர்தியுள்ளது.

கடந்த 30 வருடப்போரால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை மக்களை கொரோனா Lockdown உணவிற்க்காக அவதிப்படும் நிலையை ஏற்படுத்தி இருந்தது .

இந்த நிலை எதிர்காலத்தில் மீண்டும் வராது இருக்க விவசாய நிலங்களில் உணவு உற்பத்தி செய்ய மக்களை ஊக்கிவிப்பதே சிறந்த வழியாகும் .

” மீனை கொடுப்பதற்கு பதிலாக தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தவழி “

இதன் அடிப்படையில் விவசாய நிலங்களில் மக்களை உணவு உற்பத்திசெய்ய ஊக்கிவிக்கும் திட்டத்தை நெதர்லாந்து CSNHA அமைப்பு ஆரம்பித்துள்ளது. .

நெதர்லாந்தில் நிதி உதவி செய்யும் Wilde Ganzen நிறுவனவம் இத்திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளது.
இத்திட்டத்திற்கு நாங்கள் 10,000 Euro நிதி சேர்க்கும் பொழுது அவர்கள் ( Wilde Ganzen ) 10,000 Euro தந்து உதவுவார்கள். இதன் மூலம் இத்திட்டத்திற்கு உங்கள் அன்பளிப்பு இரண்டு மடங்காக கிடைக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள்

1.) ஒவ்வொரு வருடமும் 200 ஏக்கர் நிலத்தில் உணவு உற்பத்தி செய்ய மக்களை ஊக்கிவிக்க முடியும்.
2.) வருடத்தில் 200 குடும்பங்கள் தங்கள் கிராமத்தில் இருந்துகொண்டே வருமானம் பெற வாய்ப்பு ஏற்படுகிறது

3.) இதனால் அந்தக்குடும்ப அங்கத்தவர்கள் 1000 பேருக்குமேல் உணவு கிடைக்க வழி ஏற்படுகிறது.
4.) இந்த 200 ஏக்கரில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் மூலம் வடமாகாணத்தில் சுமார் 10,000 பேருக்குமேல் உணவு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
5.) அவர்களின் தேவைக்கு மேலதிகமான உணவை வேறு மாவட்ட்ங்களுக்கு விற்பதால் வடமாகாணத்தின் பொருளாதாரம் மேம்பட வழிஏற்படுகிறது.

எனவே நீங்கள் செயும் அன்பளிப்பு சிறிதாகிலும் அது திட்டத்திற்கு வலு சேர்க்கும்.

“மக்கள் பசியின்றி வாழும் நிலையை உருவாக்குவோம்”.

நன்றி

To Fund goto the link or Push the Button Belowhttps://www.gofundme.com/f/small-holder-farming/donatehttps://www.gofundme.com/f/small-holder-farming/donate

Thanks You,

Tamil Diaspora News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.