யாழில் கிருஸ்த்தவ திருச்சபைகளுக்கு பணத்தை வாரி இறைத்து, தனது மதவாதத்தை பாவித்து வாக்குகளை பெற சுமந்திரன் போட்டுள்ள திட்டம் அம்பலமாகியுள்ளது.

By Donating money to Christian churches in Jaffna, Sumanthiran’s plan to use his religion to win votes has been exposed.

Source: JVP News, Link: https://www.jvpnews.com/srilanka/04/274408

அங்குள்ள கிறீஸ்தவ திருச்சபைகளை அணுகியுள்ள சுமந்திரன், நீங்கள் ஒரு உண்மையான கிறீஸ்த்தவர் என்றால் எனக்கு வாக்கு போடுங்கள் என்று மதப்போதகர்களிடம் டீலைப் போட்டு. அவர்கள் ஊடாக கிறீஸ்த்தவ சமூகத்திடம், இந்த செய்தியை போய் கிடைக்கும் படி செய்யச் சொல்லியுள்ளாராம்.

போன முறை தேர்தலை விட இந்த முறை அவர் மும்மரமாக களம் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதன்படி யாழில் உள்ள அனைத்து கிறீஸ்த்தவ திருச்சபைகளும் தற்போது, சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று, தமது மக்களுக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனூடாக குறைந்த பட்சம் ஒரு 40,000 ஆயிரம் வாக்குகள் தனக்கு கிடைக்க வேண்டும் என்றும் அதற்கு அமைவாக வேலைசெய்யுமாறு சுமந்திரம் கிறீஸ்த்தவ மத குருக்களிடம் கோரியுள்ளார்.

By Donating money to Christian churches in Jaffna,

Sumanthiran’s plan to use his religion to win votes has been exposed.

Source: JVP News, Link: https://www.jvpnews.com/srilanka/04/274408

Sumanthiran who approached the Christian Churches in Jaffna and made a deal with the clergymen that if you are a true Christian please vote for me. They have told the Christian community to go and get this message.

This time, he is said to have stepped up more than the previous election.

Accordingly, all the Christian churches in Jaffna have now begun to tell their people that they should vote for Sumanthiran.

Through this, Sumantram has asked the Christian clergy to work for him in return for at least 40,000 thousand votes.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.