இனப்படுகொலை செய்யப்பட்ட எம் தமிழ் இன மக்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகள் கடந்தும் தமிழினம், தமிழரின் பொது நன்மைக்காக (தமிழரின் சுதந்திரம்) ஒற்றுமைப்படாதது தமிழனத்தின் எதிர்காலத்தை இல்லாது ஒழித்துவிடும்.
ஆகவே சுந்திர தமிழீழத்தினை பெற்றெடுக்க எமது பொது நன்மைக்காக நாமெல்லோரும் ஒன்றுபட்டு பயணிப்போமென்று இறுதிப்போரில் மரணித்துப்போன 145 ஆயிரம் மக்களின் ஆத்மாக்கள் மீது உறுதி எடுத்து கொள்வோமாக.
Be the first to comment