மரண அறிவித்தல் Obituary (மரண அறிவித்தல்) திரு. ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்),கல்வியங்காடு, டொரோண்டோ

1

மரண அறிவித்தல் Obituary (மரண அறிவித்தல்) திரு. ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்),கல்வியங்காடு, டொரோண்டோ

கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை வேலாயுதபிள்ளை (சங்கீதபூசணம்) அவர்கள் 15.05.2020 அன்று காலமானார் மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
கண்ணன் (மகன்) (647) 283-9231
ஈசன் (மகன்) (416) 655-7861
சுரேஸ் (மருமகன்) (416) 569-7076

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.