இலங்கை தமிழ் சங்க தலைவரும், தமிழ் தேசிய உணவாளரும் ஆன திரு இராஜேந்திராவின் தாயாரின் இந்த கவலையான சம்பவத்தையிட்டு நாம் எமது கவலைகளை கூறி , கீழ் விபரங்கள்:
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, திருகோணமலை, கோண்டாவில், ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதிஅம்மா நடராஜா அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லியப்பர் சங்கரப்பிள்ளை, சீதேவன்(பூரணம்) சங்கரப்பிள்ளை இராமு தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆழ்வார் வல்லிபுரம், ஆழ்வார் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் நடராஜா(முன்னால் அதிபர்- இராமகிருஷ்ண மிஷன் இந்து கல்லூரி, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சூரியகுமார், இராஜேந்திரா(தலைவர்- இலங்கை தமிழ் சங்கம், அமெரிக்கா), இந்துமதி(அமெரிக்கா), யோகேந்திரா(அமெரிக்கா), பாலேந்திரா(கனடா), காலஞ்சென்ற ஜோதிமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லம்மா தங்கவேலு(கனடா ) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் தங்கவேலு, கலாவதி சிறீ பாலச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற இரவீந்திரன் தங்கவேலு, தவராஜா தங்கராஜா(லண்டன்), சுமதி பத்மநாதன்(கனடா), வாசுகி பகீரதன்(லண்டன்) ஆகியோரின் பெரியதாயாரும்,
கிருஸ்ணதாசன் சோமாஸ்கந்தமூர்த்தி(லண்டன்), ஆனந்தமனோகரன் சோமாஸ்கந்தமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற இரவிராஜா சோமாஸ்கந்தமூர்த்தி(லண்டன்), சிறீதரன் சோமாஸ்கந்தமூர்த்தி(நோர்வே), உதயகுமார் சோமாஸ்கந்தமூர்த்தி(கனடா), ஈஸ்வரி நல்லதம்பி(இலங்கை) ஆகியோரின் மாமியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கராஜா(வட்டாரக் கல்வி அதிகாரி- யாழ்ப்பாணம்), மற்றும் சிவபாக்கியம் சோமாஸ்கந்தமூர்த்தி, பரமேஸ்வரி நல்லதம்பி, கனகசபை தங்கவேலு, கிருஷ்ணபிள்ளை சோமஸ்கந்தமூர்த்தி, நல்லதம்பி அவர்களின் மைத்துனியும்,
இராமச்சந்திரன்(இலங்கை), புஷ்பராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஷ்பலோஜினி, புஷ்பரஞ்சினி(லண்டன்), புஷ்பரீரா(லண்டன்), ராமசேது(கனடா), சோதிரூபன்(இலங்கை), செல்வராணி தட்ஷணாமூர்த்தி(கனடா), சோதிநாதன்(கனடா), சோதீஸ்வரன்(கனடா), செல்லம்மா குலராஜசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நடேசு, சிவலிங்கம் கிருஷ்ணப்பிள்ளை(நோர்வே), சிவபாக்கியம் வீரவாகு(இலங்கை), காலஞ்சென்ற செல்லம்மா முத்துகுமாரு, கமலம், தனபாலசிங்கம், சிறீ கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும், காலஞ்சென்ற ஆழ்வார்ப்பிள்ளை ராமு(குமாரசாமி), வீரவாகு ராமு, சின்னம்மா வல்லியப்பர், வல்லியப்பர் சந்திரசேகரம், வல்லியப்பர் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் மருமகளும்,
நிரோஷன் சிறிபாலச்சந்திரன்(கனடா), கிஷோநாத் சிறிபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சிறிபாலச்சந்திரன் அவர்களின் பெரிய மாமியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை வரையறுக்கப்பட்ட உறவினர்களுடன் நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 20 Aug 2020 1:00 PM – 3:00 PM
Franklin Memorial Park, 1800 NJ-27, North Brunswick Township, NJ 08902, United States
தொடர்புகளுக்கு
இராஜேந்திரா – மகன்Mobile : +19294310251
இந்துமதி – மகள்Mobile : +19082107223
யோகேந்திரா – மகன்Mobile : +19083041086
பாலேந்திரா – மகன்Mobile : +14165560642
கலாவதி – பெறாமகள்Mobile : +14167202365
Be the first to comment