யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னத்தங்கம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற மனோகரன், கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா),
விஜயலட்சுமி(கனடா), குணசேகரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), சிவசேகரன்(கனடா), விஜயசேகரன்(சந்திரன்- ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீசங்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், நவரத்தினம்,
மகேஸ்வரி, விஜயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேற்று வரை எம்மோடு இருந்தீரே
எங்களின் ஒருவராய் அன்போடு வாழ்ந்தீரே, அம்மம்மா
காலமெல்லாம் எமக்கு கண்ணீரை தந்து விண் உலகம் சென்றீரே
உங்களை கடவுள் எனக்கு நீ வேண்டும்’
என களவாடி சென்று விட்டானே அம்மம்மா
உங்களை விட்டு கொடுக்க முடியவில்லை என்றாலும்
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்..
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 19 May 2020 7:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை Get DirectionWednesday, 20 May 2020 6:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் Get DirectionWednesday, 20 May 2020 8:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
தொடர்புகளுக்கு
கருணாகரன் – மகன்Mobile : +15106107959 விஜயலட்சுமி – மகள்Mobile : +14164239586 பாஸ்கரன் – மகன்Mobile : +16476332489 சிவசேகரன் – மகன்Mobile : +14164007236 குணசேகரன் – மகன்Mobile : +16478300884
Be the first to comment