மனோ கணேசனுக்கு : பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமே தங்கள் போர்க்குற்ற வழக்குக்கான இடத்தைக் நிர்ணயிக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். Victims have the rights.

கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமே தங்கள் போர்க்குற்ற வழக்குக்கான இடத்தைக் நிர்ணயிக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். Victims have the rights.

மனோ கணேசன் சிங்களவரை நக்கிப் பிழைக்கும் அரசியலைச் செய்கிறார். அவர் தனது அமைச்சர் பதவியை பாதுகாக்க விரும்புகிறார்.

சிங்களவர்களிடம் நக்கிப் பிழைக்கும் மனோ கணேசன் விடுத்த அறிக்கையானது சிங்கள வெறித்தனமான காட்டுமிராண்டிகள் முன்னால் “அவர் வெள்ளை மனிதரை நம்புவதில்லை, ஜெனீவாவில் போர்க்குற்றங்கள் செய்யப்படக்கூடாது, இது ஸ்ரீலங்காவில் செய்யப்பட வேண்டும், தமிழர் பிரச்சினைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.”

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மகிந்த ராஜபக்ச கூறியதை தான் இன்று மனோ கணேசன் தெரிவித்தார்.

Megalomaniac Killer- சிங்களவரின் ஆதரவை பெற தமிழரை கொலை செய்யும் கொலைகாரன் மஹிந்தவுக்கும் மானோ கணேசனுக்கும் வித்தியாசம் இல்லை

ரணிலின் நண்பரான ஒரு தமிழ் எம் பி யின் கூற்றுப்படி, 2010 தேர்தலில் தோற்ற பின் எம்.பி. பதவிக்கு ரணிலிடன் பிச்சை கேட்டார். இவர் ஏதேனும் ஒரு அரசியல் பதவிக்காக பிச்சை எடுக்கும் பிசாசு.

முற்றிலும், மனோ கணேசன் யார் என்பதை நாங்கள் கண்டு உள்ளோம் இப்போது. இவர் கள்ளுக்கும் பாடுவார் கன்னிக்கும் பாடுவார். இவர் ஒரு அரசியல் கோமாளி.

இப்போது இவர் வங்கி கணக்கை பார்த்தல் இவரின் இந்த அறிக்கை க்கு பல கோடி ரூபாய் சிங்கள அரசாங்கம் லஞ்சமாக கொடுத்ததை அறியலாம். இப்படித் தான் TNA எம் பி களும் செய்கிறார்கள்.

146,000 மேல்பட்ட உயிரை இழந்த இந்த சுதந்திர போராட்டத்தை பயங்கர வாதம் என்று கேலி செய்யும் சிங்களவர்களிடம் நக்கிப் பிழைக்கும் மனோ கணேசன் உலக சரித்திரத்தை படிக்க வைக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒரு தந்திரோபாயமாக அனைத்து உலக சுதந்திரப் போராளிகளும் பயன்படுத்துவதை மனோ கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி தான் கொசோவோ, ஈஸ்டிமோர் (கிழக்கு திமோர்), தென் ஆப்பிரிக்க, தென் சூடான் இப்படி பல நாடுகள் தங்கள் சுய உரிமையைப் பெற்று தனி நாடாகியது. இங்கு அவற்றை பட்டியலிட முடியும். இதைத்தான் தான் ஹிலாரி கிளின்டன் உம் 2008 இல் கூறியிருந்தார்

நாங்கள் மனோ கணேசன் எங்கள் தமிழ் தாயகத்திற்கு வரக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

மனோ கணேசன், நீங்கள் இப்போது எங்கிருங்கின்றீர்களோ அங்கேயே தங்கியிருங்கள்.

நீங்கள் காட்டுமிராண்டித்தனமான சிங்களவர்களின் முன்னால் விடுத்த அதே அறிக்கையை , இயலுமானால் இங்கே (தமிழ் தாயகம்) வந்து, விடுங்கள் பார்ப்போம் ?

சிங்களத்திட்க்கு நக்கும் மனோ கணேசனின் வீடியோ

About Tamil Diaspora News.com 432 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.