தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.

1

2

தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.

சிறிதரன் எம்.பி., டெலோ தமிழர்களை முட்டாளாக்க ஒரு நாடகம் செய்து ரணிலை பிரதம மந்திரியாக்கினார்கள் .

ரணில் மூலம் தமிழர்க்கு தேவையான 5 விடயங்களை பெறுவதற்காக டெலோ சம்பந்தனுக்கு, ரணிலின்பிரதமர் பதவிக்கு நிபந்தனையிட்டார்கள் .

சிறிதரன் சம்பந்தன் பணம் வாங்கி ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாய் குறை கூறி தான் ரணிலுக்கு ஆதரவு தர மாட்டார் என்று கூக்குரலிடடார்.

ரணிலிடமிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் (அல்லது சமரசமும்) இல்லாமல் டெலோவும் சிறிதரனும் ரணிலுக்கு ஆதரவளித்தார்கள் .

இவர்களிருவரும் தமிழர்களுக்கு செய்ததை சொல்லுவது “ஆசை காட்டி மோசம் செய்வது” என்று.

இந்த இருவரும் ஒரு நல்ல நாடகத்தை நடத்தி தமிழர்களை முட்டாளாக்கினர்.

இது தமிழர்களின் தவறுகள். ஒன்று, இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது பிழை , இரண்டாவது, இவர்கள் தமிழர்கள் நலன் பாராது தமது நலன்களை பார்க்கும்போது தமிழர்கள் இவர்களை எச்சரிக்கை செய்யாது உமைகளானது.

சரித்திரம் சமகாலத்தில் வாழும் தமிழர்களை தான் குறை கூறும், இந்த சுயநலமிக்க எம்.பி.க்களை அல்ல.

About Tamil Diaspora News.com 203 Articles

ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*