|
தமிழர்கள் திரு நேசாயைப் போல் நடந்துகொண்டால், தமிழ் மக்களுக்கு அரசியல் சுதந்திரம் கிடைக்காது.எமது கருத்து “நேசையாவின் கொள்கை, தமிழ் மக்களை சிங்கள கொலைகலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று இருந்து இருந்தால் , குறிப்பாக தமிழர்களை கொலை செய்த சிரிசேனாவாவிடம் இருந்து திரு நேசையா இந்த தேசமான்யா விருததை முதலிலே பெற்றிருக்க கூடாது.” “கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நான் பெருமையுடன் தழுவிக்கொண்ட எனது கோட்பாடுகளுக்கு இணங்க நான் எப்போதும் நடந்துகொண்டேன்” என்று திரு. நேசையா கூறி தேசமான்யா விருததை வேண்டாம் என்று திருப்பி கொடுத்தார். ஜனாதிபதி சிறிசேனவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியை அவர் விமர்சித்தார். சிங்கள ஸ்ரீலங்காவில் சிறிசேனவால் ஏற்டபடுத்திய சிக்கல்களால் மனமுடைந்த திரு. நேசையா, திரு. ஜனாதிபதிக்கு அவரது தேசமான்யா விருததை வேண்டாம் என்று திருப்பி கொடுத்தார். நேசையாவின் கொள்கை, தமிழ் மக்களை சிங்கள கொலைகலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று இருந்து இருந்தால் , குறிப்பாக தமிழர்களை கொலை செய்த சிரிசேனாவாவிடம் இருந்து திரு நேசையா இந்த தேசமான்யா விருததை முதலிலே பெற்றிருக்க கூடாது.. கடைசி இரண்டு வாரகால யுத்தத்தின் போது பெருமையுடன் தமிழ் மக்களைக் கொல்வதற்கு உத்தரவிட்ட போர்க் குற்றவாளியிடம் இருந்து ஒரு விருதை எடுத்துக்கொள்வது ஒரு கொள்கை அல்லது அறநெறி மதிப்பைக் குறிக்கவில்லை. தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல்வாதிகள் திரு. நேசையா போல நடந்து கொண்டால், தமிழர்களுக்கு அரசியல் தீர்வை உலகம் ஒருபோதும் கொடுக்க முன் வராது. ஏனெனில் தமிழர்கள் சலுகைகளையும் பதவிகளையும் விரும்புகிறார்கள் அவர்களின் அரசியல் உரிமைகளில் கரிசனை இல்லை என்பதால். இலங்கையில் இங்கிலாந்தின் ஆட்சியின் போது தமிழர்கள் இப்படி தான் சலுகைகளையும் பதவிகளையும் விரும்பி நடந்துகொண்டார்கள், அவர்கள் ஒரு தனித்துவமான அரசியல் தீர்வை ஒரு போதும் நினைத்துப் பார்க்கவில்லை. இவர்கள் எல்லாம் சிறிய மனிதர்கள். Link to Original Source: http://www.dailymirror.lk/article/Dr-Nesiah-returns-Deshamanya-award-conferred-to-him-by-President-160633.html |
Be the first to comment