தமிழரசுக் கட்சி மான நஸ்ட வழக்கை தாக்கல் செய்ய வேண்டும், அன்றில் தமிழரசுக் கட்சி லஞ்சம் வாங்கியது உண்மையாகும் .
தமிழரசுக் கட்சி, சிவசக்தி ஆனந்தன் எம்.பி. 15 பில்லியன் ரூபா 2 கிழமைகளுக்குள் தராவிடில் மான நஸ்ட வழக்க்கு தொடரப்படும் என்று கொழும்பு சட்டத்தரணிகள் கடிதம் போட்டு சிவசக்தி ஆனந்தன் எம்.பி. ஐ பயமுறுத்தினார்கள்.
சிவசக்தி ஆனந்தன் எம்.பி. 15 பில்லியன் ரூபா தமிழரசுக் கட்சி க்கு செலுத்தவில்லை என்று செய்தி வெளி வந்துள்ளது.
2 கிழமைகள் ஆகியபடியால் இவர்கள் வழக்கு போடா வேண்டும். வழக்கு போடாவிடில் தமிழரசுக் கட்சியினர் லஞ்சம் வாங்கியது உண்மை என்று கருத வேண்டிவரும்.
புலம் பெயர்ந்த தமிழர் இந்த மான நஸ்ட வழக்கைப் பார்க்க விரும்புகின்றார்கள். தமிழரசுக் கட்சியின் ஊழல் பற்றி, குறைந்தபட்சம் புலம்பெயர்நாடுகளில் $ 600,000 சேகரித்த பணத்திக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வழக்கு தமிழரசுக் கட்சி யின் உண்மையான ஊழலைத் வெளிக்கொணரும்.
நடந்து முடிந்த உள்ளூர் தேர்தலில் 34% வாக்குகளைப் போட்டு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரித்தனர். வாக்களிப்பு 50% க்கும் குறைவாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டனர் என்பது விதிமுறை .
தமிழரசுக் கட்சியின் ஊழல் மற்றும் அவர்களின் தந்தை செல்வாவின் கொள்கைக்கு எதிரான கொள்கையும் குறைவான சதவீத வாக்குகளை பெறுவதற்கான காரணமாக இருந்ததை நாங்கள் நம்புகிறோம்.
இந்த ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். எனவே, தமிழரசுக் கட்சி நம்பத்தகுந்த அரசியல் கட்சியில்லை என்பது திரு. சிவசக்தி ஆனந்தன் எம்.பி.க்கு எதிரான மான நஸ்ட வழக்கில் நிரூபிக்கப்பட வேண்டும். இதன் மூலம் சரியான தமிழர் தலைமையை இனங்காண முடியும்.
சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டால், திரு. சிவசக்தி ஆனந்தன் எம்.பி. க்கு சட்ட உதவியம் பண உதவியும் செய்வதற்கு பல புலம்பெயர்ந்தோர் தயாராக உள்ளார்கள்.
நன்றி,
புலம்பெயர்ந்த தமிழரின் செய்திகள்
Be the first to comment