மிக நீண்டகாலமாக ஈழத்தமிழருக்கும் தமிழீழத்திறகும் பக்க பலமாக இருந்துவரும் தமிழகத்து உறவுகளின் ஆதரவைமாற்றி அமைக்கும் நோக்கில் சுமந்திரன் தமது அலுவலகம் ஒன்றினை சென்னையில் நிறுவிட சுமந்திரன் அணி முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
சில புலம் பெயர் அமைப்புகளை சிங்கள அரசின் கையாளக மாற்றி தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதறடிக்க முயன்றது போல தமிழக மக்களிடையேயும் ஈழம் பற்றிய ஆதரவு நிலைப்பாட்டை நசுக்க முயற்சிக்கும் ஒரு திட்டமாக இந்த அலுவலக திறப்பு அமையப்போகின்றது.
இதற்காக சிங்கள அரசாங்கத்திடம் இருந்து கோடிக்கணக்கான பணம் கைமாற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் “றோ” அமைப்பினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. இது பற்றி அனைத்து தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் விழிப்பாக இருந்துஆபத்தினை தவிர்க்க வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்
Be the first to comment