சுமந்திரனுக்கு நன்றி (Thanks to Sumanthiran): வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகள. ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதி!

 

Message from a Jaffna Resident: “Please thank Tamil leader Hon Sumanthiran who honorably accepted Buddhism as the foremost religion on behalf of Tamils unlike any other Tamil leader in the history of Tamils. We will have 1000 Buddhist temple in a hurry all over Tamil Homeland.”

“தமிழர்களின் வரலாற்றில் வேறு எந்த தமிழ் தலைமையையும் போலல்லாமல் தமிழர் தலைவர் சுமந்திரன் தமிழர்கள் சார்பாக பௌத்த மதத்தை முதன்மையாக ஏற்றுக்கொண்டதால் 1000 பௌத்த கோவில்கள் விரைவில் தமிழ் தாயகத்தில் கட்டபடவுள்ளது. மிக்க நன்றி தமிழர் தலைவர் கெளரவமான சுமந்திரனே.”

News from Pathivu:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. வவுனியா கலைமகள் மைதானத்தில், இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கிராமத்தை சீரமைக்கும் அரசாங்கம் என்னும் பெயரிலான தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இன நல்லிணக்க நடவடிக்கை என்னும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thanks,
Tamil Diaspora News
www.tamildiasporanews.com

budii temple

மிக்க நன்றி தமிழர் தலைவர் கெளரவமான சுமந்திரனே

Buddist preist

Please thank Tamil leader Hon Sumanthiran who honorably accepted Buddhism as the foremost religion

About Tamil Diaspora News.com 432 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.