சுமந்திரனுக்கு அமெரிக்கா அழைப்பு விடவில்லை என பபைடனுக்காக தமிழர்கள் (Tamils for Biden )அறிக்கை
திரு. சுமந்திரனை வாஷிங்டனுக்கு வருமாறு எந்த மூத்த அமெரிக்க அதிகாரிகளோ அல்லது இராஜதந்திரிகளோ அழைப்பு விடவில்லை என பைடனுக்கான தமிழர் (Tamils for Biden ) அமைப்பு அறிவித்துள்ளனர்.
சுமந்திரன் அமெரிக்காவுக்கு வருவதாகவிருந்தால், அவர் “அழையா” விருந்தாளியாகவே வருவார்.
திரு.சுமந்திரனை 10 நாட்களில் அமெரிக்கா வருமாறு அழைத்ததாக “காலை கதிர்” செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தன் மறைவுக்குப் பின்னர் திரு.சுமந்திரன் தன்னை தலைமையாக்க செய்யும் முயற்சி இது என யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பரில் பைடனையும், கமலா ஹாரிஸுசையயும் தேர்தலில் வெற்றி பெற செய்வதற்கு பைடனுக்கான (Tamils for Biden ) தமிழர்கள் கடுமையாக உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி,
புலம் பெயர் தமிழர்களின் செய்திகள்
Email : news@tamildiasporanews.com