சிறிதரன் எம்.பி யே உண்மையைச் சொல்லுங்கள்

Sritharan press conf Jaffna

சிறிதரன் எம்.பி யே உண்மையைச் சொல்லுங்கள்

சிறிதரன் எம். பி வடமாகாணத்தில் தமிழர்களிடம் அதிக வாக்குகளை பெற்று சிங்கள பாராளுமன்றத்தில் தமிழர்களை பிரநிதித்துவப்படுத்திபவர். அத்துடன் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தவர் போல தன்னை கடந்த மாவீரர் நாளில் பிரதான சுடரை ஏற்றியதன் மூலம் தன்னை ஒரு விடுதலைப்புலிகளின் முக்கிய பிரதிநிதியாக வெளியுலகிற்கு காண்பிக்க முயன்றவர்.

சிங்கள் அரசாங்கம் கொண்டுவரும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒவ்வொரு தமிழ் எம். பி க்குளுக்கும் அரசாங்கத்திடம் தலா 2 கோடி ரூபாக்கள் பெறுவதாக, வன்னி எம் பி சிவசக்திஆனந்தன், வரவு செலவு திட்ட மசோதாவுக்கான உரையில் பாரளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இது உண்மையா என்பதை சிறிதரன் மக்களுக்கு கூறவேண்டும். இது இவரது கடமை.

இதனை புலம்பெயர் மக்கள் வெளிப்படையாக சொல்லவேண்டும். என்றுகேட்டுக்கொள்ளுகின்றார்கள்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகம்
November 23, 2017

About Tamil Diaspora News.com 432 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.