ஒரு இந்து புலஸ்தினி, பலவந்தமாக முஸ்லிம் மத மாற்றப்பட்டவர்
தமிழர்களை அழிக்க வந்த விரோதி சுமந்திரன்
பல இந்து மற்றும் தமிழ் கிறிஸ்தவ பெண்கள் முஸ்லீம் மதத்துக்கு கட்டாய மாற்றத்திற்கு சவுதி அராபியா மற்றும் பிற எண்ணெய் வள நாடுகளில் இருந்து பணத்தை பயன்படுத்தி இந்த முஸ்லீம் ஆர்வலர்கள் மத மாற்றத்தை செய்யகிறார்கள் .
முஸ்லீம்களாக மாற்றப்பட்ட தமிழ் பெண் புலஸ்தினி, ஒரு தற்கொலை குண்டுதாரியாக ஈஸ்டர் தாக்குதலில் பாவிக்க பட்டார். இது ஒரு மோசமான முன்னுதாரணம்.
இந்த முஸ்லீம் பயங்கரவாதத்திற்கு எந்தவொரு சித்தாந்தமும் கிடையாது, வெறுமனே குழப்பத்தை உருவாக்கும் நோக்கம்.
தமிழர்கள் இந்த மத மாற்றத்தை நிறுத்த வேண்டும். கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத மாற்றத்தை தடுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். பணம் அல்லது வீடுகளை கொடுத்து மதம் மாற்றவோ அல்லது பலவந்த மத மாற்றங்களை மறுக்க வேண்டும் என்று தமிழர்களைக், குறிப்பாக தமிழ் இளைஞர்களை, கேட்டுக் கொள்ள வேண்டும்.
* தமிழ் இளையோரிடையே பிரச்சாரம் செய்து , ஒரு இந்து அல்லது கிறித்தவ சமயத்தின் நன்மைகளை பற்றி கூற வேண்டும்.
* இதற்க்கு முதலில் வட-கிழக்கு இணைப்பை எதிர்க்கும் தமிழரசை அதிகாரத்திலிருந்து நீக்கவேண்டும்.
* முஸ்லிம்களால் பறிக்கப்படட கோவில் , தமிழர் காணிகள் எல்லாவற்றறியும் மீள பெற முயற்சிகளை அவசரமாக எடுக்க வேண்டும்.
* கிழக்கில், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஸ்ரீ.ல.சு.க. இரண்டாக உடைந்த பின், சுமந்திரன் முஸ்லீம் கிழக்கை ஆட்சி செய்ய வேண்டும் என்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஆளும் சந்தர்ப்பத்தை கைவிட்டார் என்றும் கூறினார். இதற்காக, கிழக்கில் உள்ள தமிழர்கள், சுமந்திரன் தமிழர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதை நிறுத்துவதற்கு , இராஜினாமா செய்ய சுமந்திரனை கேட்டுக் கொள்வேண்டும்.
நன்றி,
புலம் பெயர்ந்த தமிழரின் செய்திகள்
Be the first to comment