கஜன் செல்வராஜா எம்.பி.க்கு கோவிட் -19 தொற்று
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் கஜன் செல்வராஜா எம்.பி.க்கு கோவிட் -19 தொற்று. இதை கஜன் தனது முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தொற்றிலிருந்து அவர் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
அவர் ஒரு நேர்மையான எம்.பி., எந்த சிங்களவர்களுக்கும் விலை போகாதவர்.
தமிழின அரசியளுக்கு மிகவும் தேவையானவர். இவர் தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்குமாறு புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.
நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்
அமெரிக்கா
அக்டோபர் 24, 2021