எதிர்காலத்தில், தமிழர்கள் உதயன் பத்திரிகையை……

mahinda-mm

உதயன் பத்திரிகையில் தவராசா கூறியதை பின்வருமாறு எழுதியுள்ளது “வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன், தேசி­யக் கொடியை ஏற்ற மறுத்­தமை அவ­ரின் தவ­றான செயற்­பாடே. அது­வும் கல்வி அமைச்­சர் பொறுப்­பில் மாண­வர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யா­கச் செயற்­ப­ட­வேண்­டிய அவரே இவ்­வாறு செய்­தது ஏற்­கத்­தக்­க­தல்ல. இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா விச­னம் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்சி அலு­வ­ல­கத்­தில்,” இதில் சர்வேஸ்வரன் ஏன் கொடி ஏற்ற மறுத்தார் என்று கூறவில்லை.
இணைப்பு: http://newuthayan.com/story/49318.html

தமிழ் இளம் சந்­த­தி­யி­ன­ரான மாண­வர்­க­ளுக்கு­போதிக்கும் தவராசா 146,000 தமிழரை கொலை செய்த ஒரு மிக தீய சாத்தானை (ராஜபக்ச) இவ்­வாறு ஒரு பதிவிக்கா குனிந்து கேவலமாக கும்பிட்டு நடந்து கொண்­டமை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய விட­ய­மல்ல.

தவராசா- இந்த படத்தில் ஒரு அடிமையாய் இருப்பதும் ஒரு நக்கும் குழுவை சேந்தவர் என்பதை மிகவும் காட்டுகிறார்.இவரது அரசியல் ஓர் வேசி த்தன்மையானது. இவர் போன்ற அரசியல் வாதிகள் இருக்கும்வரை தமிழருக்கு சுதந்திரம் கிடையாது.

srilanakflag

சிங்கள கோடியில்:
1. நான்கு அரச மர இலைகள் புத்த சமையத்தையும்
2. சிங்கம் – சிங்கள இனத்தையும்
3. வால் – மூர்க்கத்தனமான ஆட்சி
இந்த கொடியால் தமிழ் இனத்தை 2ம் தர இனமாக்கியும் மேலும் தமிழர்களை பயமுறுதுத்கிறார்கள்

மக்களால் தெரிவு செயப்படாத தவராசா, மக்களால் தெரிவு செயப்பட ஒரு மாகாண உருப்பினர் சர்வேஸ்வரனனை சிங்கள மக்களுக்கு அடிமைகளாக இருப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுத்த உரிமையில்லை.

உதயன் பத்திரிகையின் உரிமையாளர் திரு. சரவணபவன் அரசாங்கத்தை தனது மகளின் பிறந்த நாள் மற்றும் சலுகைகலுக்கும் அரசாங்கத்தை நெசிக்க வேண்டும் என்றால் உண்மையான தமிழ் தேசபக்தர்களுக்கு செய்தித்தாளை சொந்தமாக வழங்குங்கள்.
இது திரு சரவணபவன் ஒரு நக்கி (அரசாங்கத்தால் வழங்கப்படும் கோழி எலும்பு) என்று காட்டுகிறது.

இந்த செய்தி கட்டுரை திரு. தாவரசாவின் கதை மட்டும்தான். திரு. சர்வேஸ்வரன் னின் கதையை அது மறைத்துவிட்டது .

இது ஒரு நடுநிலை செய்தித் தாளல்ல.

இந்த முறை தொடர்ந்தால், உதயனை புறக்கணிப்பதற்காக தமிழ் மக்களைக் கேட்போம்.

இது பத்திரிகை தர்மத்தின் மீறலாகும்.

திரு சரவணபவன் ஒரு எம்.பி.யாக
அல்லது செய்தித்தாளின் உரிமையாளர் யாக இருக்கவேண்டும். ஆனால் அவர் இரண்டாயும் இருக்க முடியாது. இது தமிழர்களின் புலனாய்வுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தமிழ் வாக்காளர்களை மூளைச்சலவை செய்வதும்.

(Mr. Saravanabavan either be a MP or, on the other hand proprietor of the news paper.
Be that as it may, he can not be both.
It is undermining the Tamils’ intelligence.
Likewise mentally conditioning the Tamil voters)

தகவல்: செல்வா, வண்ணார்பண்னை

நன்றி
புலம்பெயர் தமிழரின் செய்திகள்

About Tamil Diaspora News.com 461 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.