அவனின்றி(இறைவன்) ஓர் அணுவும் அசையாது, அவன் (பிரபாகரன்)இல்லாவிடில் தமிழர் 2009 முன்பே அழிக்கப்பட்டு இருப்பார்கள்.

2

காண்டீபன்

1

யார் இந்த புலம் பெயர் தமிழன்? சுமந்திரனின் யாளுவவா ?  

அவனின்றி(இறைவன்) ஓர் அணுவும் அசையாது, அவன் (பிரபாகரன்)இல்லாவிடில் தமிழர் 2009 முன்பே அழிக்கப்பட்டு இருப்பார்கள்.

அருளவோ எல்லாம் அறிந்த இறைவன் இருக்கிறான்,’அவன் அன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது என்று பெரியோர் சொல்லுகின்றனர்.

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்; அவன் வாரி வழங்கும் வள்ளல்; …

பரிசு வாங்கியவர்களில் ஒருவர் அரசனை இந்திரனே, சந்திரனே, பாரியே ஓரியே, காரியே என்று புகழ்ந்தார். வேறு ஒரு அறிஞர் ‘’அவனின்றி ஓர் அணுவும் அசையாது — எல்லாம் ஈசன் செயல் — ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என்று சொன்னார்.

அவன் என்பது என்றால், ஒரு உரிமையுடன் பேச்சு. கடவுளை அவன் என்று கூறும்போது, அவன் எம்மை காப்பவன்.

பிரபாகரனை அவன் என்று கூறும்போது, பிரபாகரன் தமிழரை காப்பாற்றுபவர் என்று கருத்து.

யாரோ புலன் பெயர் ஒருவர் “அவன்” என்று ஒருமையில் கூறியது, பிரபாகரனை அவமதிப்பது என்பது கருத்து என்கிறார்.

இவர் முதலில் தமிழ் திருவாசகத்தை படித்து விட்டு, அவன் பற்றி கருத்து கூறவேண்டும்.

இந்த புலம் பெயர் தமிழன் பெரும்பாலும் USTPAC , CTC , ATC ,GTF ,BTF இல் உள்ளவரா இருக்கலாம்.

சுமந்திரன் தமிழரை இழிவு படுத்தி கூறியதை திசைதிருப்பல் தந்திரம் (diversion tactic) இது.

காண்டீபன் தனது கடசி வேட்பாளர்கள் புதிய எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் தமிழருக்கு பாதுகாப்பான அரசியல் தீர்வைக் காண அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவியைக் கேட்பார்கள் என்று தமது கொள்கை என்கிறார்.

USTPAC , CTC , ATC ,GTF ,BTF உள்ளிட்ட பல தமிழ் ஊடகங்கள் (TAMILWIN ) சர்வதேச ஈடுபாட்டை விரும்பவில்லை. இதுதான் காரணம், காண்டீபன் பிரபாகரனை அவமதிக்கிறார் என்று தன்னை அடையாளம் காட்ட மறுத்த புலம்பெயர் தமிழர் கூறுகிறார் என்று ஒரு கதை. இந்த நபர், நாங்கள் உங்களுக்கு நிட்சயம் சொல்லுகிறோம் , அவர் சுமந்திரனைப் போல பிரபாகரனை அவமதிபவர்.

உலகளாவிய தமிழர்களால் வாசிக்கப்படும் தமிழ்விற்கான இணைப்பு இங்கே, ஆனால் சுமந்திரனைப் பாதுகாக்க பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துகிறது (உண்மையான ஆதாரம்) தமிழ் புலம்பெயர்ந்தோரின் பெயரைக் கொடுக்காமல் – கதையின் ஆதாரம். இது மிகவும் வருத்தமாக உள்ளது.

https://www.tamilwin.com/india/01/246907?ref=home-top-trending

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.